கோயில்களில் பூஜை நேரத்தில் மணிகள் ஒலிக்கப்படும். எதற்காக தெரியுமா... பக்தர்களுக்கு வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். இதன் மூலம் மனம் ஒருமுகப்படும். அதுமட்டுமல்லாமல் கோயில் மணி ஒலித்ததும் தீயசக்திகள் மறையும். இந்த ஒலியை கூர்ந்து கேட்டால் ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரம் ஒலிப்பதை உணரலாம்.