Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருந்தமலை வீர ஆஞ்சநேயருக்கு ... புரி ஜெகன்நாதர் கோவில் தேரோட்டம்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் புரி ஜெகன்நாதர் கோவில் தேரோட்டம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அத்திவராஹி அம்மன் ஸ்வர்ண பைரவர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
அத்திவராஹி அம்மன் ஸ்வர்ண பைரவர் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2024
10:07

தேவகோட்டை; தேவகோட்டை அருகே வெளிமுத்தி விலக்கு பகுதியில் பட்டுக்குருக்கள் நகர் பிருத்தியங்கிரா தேவி கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் அட்சயா மகா கணபதி, 9 1/2: அடி உயரத்தில் அத்தி மரத்தில் செய்யப்பட்ட அத்தி அஸ்வாருட வராஹி அம்மன், 16 ஆண்டுகளாக பூஜை செய்யப்பட்ட அனுகிரஹ பாபா விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்து கோவில் விமானம் கட்டப்பட்டது. மேலும் தென் பகுதியிலேயே உயரமாக 16 அடி உயரம் கொண்ட ஸ்வர்ண பைரவர் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இக்கோவில்களின் திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் விழா 5 ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. சுமங்கலி பூஜைகளும் நடந்தன 15 சிவாச்சாரியார் நான்கு கால யாகசாலை பூஜைகள் நடத்தினர். பூர்ணாகுதியை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. வள்ளீஸ்வர குருக்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் சேவுகன் அண்ணாமலை கல்லூரி தலைவர் லட்சுமணன், நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன், குமார், ராஜேந்திரன் உட்பட ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்த நிலையில் இன்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005-ல் முதலாவது பிரதிஷ்டை தின விழா நடந்தது.21வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar