Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோட்டையூர் பெரியநாயகி அம்மன் கோயில் ... சிதம்பரத்தில் நாளை தேரோட்டம்; தேர் கட்டும் பணி தீவிரம் சிதம்பரத்தில் நாளை தேரோட்டம்; தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மீனாட்சி அம்மன் கோவிலில் கருவறை பாலாலய பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி மீனாட்சி அம்மன் கோவிலில் கருவறை பாலாலய பூஜை

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2024
10:07

பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உப கோயில்களான கிரி வீதியில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கருவறை பாலாலய முதற்கால யாக பூஜை நேற்று நடந்தது. பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உப கோயில்களான கிரி வீதியில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு விமான பாலாலயம் 2022 ஜூலை 5ஆம் தேதி நடைபெற்றது. கட்டிட பணிகள் கோயிலுக்கு அருகில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று உள்ளன. இந்நிலையில் கருவறை பாலாலய பூஜையில் அனுமதி பெறுதல், தலப்புனிதமாக்கல், திருக்குடம் நடந்தது. மாலை 7:30 மணிக்கு முதற் கால வேள்வி துவங்கியது. இரவு முதற்கால வேள்வி நிறைவடைந்தது. நிகழ்ச்சிகள் கண்காணிப்பாளர் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர். இன்று அதிகாலை கருவறை பாலாலயம் நடைபெற உள்ளது. கிரி வீதியில் மீனாட்சி கோயிலுக்கு கருவறை பாலாலயம் அதிகாலை நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar