ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் சிவகாமி அம்பாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2024 01:07
உடுமலை; தில்லைநகர் ரத்தினாம்பிகை உடனுறை ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் சிவகாமி அம்பாள் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்த கொண்டு தரிசனம் செய்தனர்.