Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேரூரில் களிற்றில் ஊர்வலம் வந்த ... ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் ஜம்புலிபுத்தூர் கதலி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணலூர்பேட்டை பிரயோக வரதராஜ பெருமாள் கோவில் திருப்பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
மணலூர்பேட்டை பிரயோக வரதராஜ பெருமாள் கோவில் திருப்பணி துவக்கம்

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2024
10:07

திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை பிரயோக வரதராஜ பெருமாள் கோவில் திருப்பணி துவக்க விழா நடந்தது.

திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டையில் பழமை வாய்ந்த பிரயோக வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில், கோவிலைப் புனரமைக்க வேண்டி பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 1.24 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, திருப்பணி துவக்க நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. பட்டாச்சாரியார்கள் வேதம் மந்திரம் முழங்க, திருப்பணியை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவல் குழு தலைவர் பாலாஜி பூபதி தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் ரேவதி, பேரூராட்சி தி.மு.க., நகர செயலாளர் ஜெய்கணேஷ், பேரூராட்சி துணைத் தலைவர் தம்பிதுரை, அறநிலையத்துறை செயல் அலுவலர் அறிவழகன் முன்னிலை வகித்தனர். முன்னாள் நகர செயலாளர் தெய்வசிகாமணி, அறங்காவல் குழு தலைவர் சிவராமன், எழுத்தர் நரேஷ் குமார் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar