Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 46 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட ... ஸ்ரீரங்கத்தில் ஆனி சுவாதி வழிபாடு; பெரியாழ்வார் திருவீதி புறப்பாடு ஸ்ரீரங்கத்தில் ஆனி சுவாதி வழிபாடு; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி தர்மராஜர் கோயிலில் பிரம்மோற்சவ விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி தர்மராஜர் கோயிலில் பிரம்மோற்சவ விழா

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2024
11:07

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயில் துணைக் கோயிலான திரௌபதி சமேத தர்மராஜர் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 12ம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இரண்டாவது நாளான 13ம் தேதி சனிக்கிழமை காலை தர்மராஜர் கோயிலில் இருந்து திரௌபதி சமேத தர்மராஜா சுவாமி ஸ்ரீ காளஹஸ்தி நான்கு மாட வீதிகள் வழியாக மீண்டும் கோயில் வரை மேல தாளங்கள் மங்கள வாத்தியங்களுடன் சாமி அம்மையார்களின் ஊர்வலம் நடைபெற்றது. இரவு  தர்மராஜர் கோயில் வளாகத்தில் (பாண்டவர் வித்யா பாஸ்ம் )கல்வி கற்றல் மகாபாரத சொற்பொழிவு  நிகழ்ச்சி இரவு 9 மணி வரை அதிகாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த சுவாமி அம்மையார்களின் ஊர்வல நிகழ்ச்சியில் சிவன் கோயில் அதிகாரிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar