Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கத்தில் ஆனி சுவாதி வழிபாடு; ... திருச்செந்துார் முருகனை தரிசித்த ஜப்பான் பக்தர்கள் திருச்செந்துார் முருகனை தரிசித்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தங்கவயல் கோவிலில் சுத்திகர்ண யாக பூஜை
எழுத்தின் அளவு:
தங்கவயல் கோவிலில் சுத்திகர்ண யாக பூஜை

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2024
11:07

தங்கவயல் : ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையில் உள்ள ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவிலில் நேற்று மக்கள் குறைகளை நிவர்த்தி செய்ய சுத்திகர்ண யாக பூஜை, சுவாமி பவித்ர உற்சவம் நடந்தது. திருமலை திருப்பதி தேவஸ்தான அர்ச்சகர்கள் நான்கு பேர், பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவிலின் மூன்று அர்ச்சகர்கள் பூஜைகளை செய்தனர். தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா, நகராட்சி கவுன்சிலர்கள் கருணாகரன், ரமேஷ் ஜெயின், ஸ்ரீவாரி சேவா சமிதி நிர்வாகிகள் உட்பட பக்தர்கள் பங்கேற்றனர். பூஜையில் பங்கேற்றவர்களுக்கு மஞ்சள், குங்குமம், தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.  கோடை வெயில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: சனிக்கிழமை மற்றும் கோடைவிடுமுறையை முன்னிட்டு இன்று காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar