Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலம் திரவுபதி அம்மன் கோவிலில் ... திருத்தணி கோவிலில் பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் திருத்தணி கோவிலில் பக்தர்கள் 3 மணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகிய சிங்க பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அழகிய சிங்க பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி உற்சவம்

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2024
03:07

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோவிலில் உள்ள சக்ரத்தாழ்வாருக்கு ஆனி மாத சித்திரை நட்சத்திரமான நேற்று, சுதர்சன ஜெயந்தி உற்சவம் நடந்தது. இதில், கோவிலில் தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ள சக்கரத்தாழ்வாருக்கு நேற்று, காலை 11:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 சக்கரத்தாழ்வார் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுதர்சன ஜெயந்தி உற்சவத்தில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar