Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குனியமுத்தூர் சக்தி மாரியம்மன் ... காசியில் உழவாரப்பணி நிகழ்த்த உள்ள சென்னை சிவனடியார்கள் காசியில் உழவாரப்பணி நிகழ்த்த உள்ள ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் ஆடிப்பூர விழா ; ஆக.7ல் தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் ஆடிப்பூர விழா ; ஆக.7ல் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2024
03:07

சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் ஜூலை 28 அன்று ஆடிப்பூர உற்ஸவ விழா தொடங்குகிறது.


சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட இக்கோயிலில் ஜூலை 28 அன்று மாலை 6:15 மணி முதல் இரவு 7:23 மணிக்குள் சேனை முதல்வர் புறப்பாடுடன் ஆடிப்பூர விழா துவங்குகிறது. ஜூலை 29 அன்று காலை 6:53 மணிக்கு கல்யாண மண்டபத்தில் சுவாமி எழுந்தருளல்,இரவு ஆண்டாள் பெருமாளுடன் வீதி உலா வருகிறார். தொடர்ந்து தினமும் காலை சுவாமி புறப்பாடும், இரவில் சிம்மம், அனுமன், கருடசேவை, சேஷ, குதிரை, அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். பத்தாம் நாள் ஆடிப்பூரவிழாவான ஆக.,7 அன்று காலை 9:08 முதல் 10:12 மணிக்குள் அலங் கரிக்கப்பட்ட தேரில் அம்பாளுடன் சுவாமி எழுந்தருள்வார். அன்று மாலை 4:00 மணிக்கு தேரோட்டம் தொடங்கி, நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து மீண்டும் நிலையை அடையும். 11ம் நாளான ஆக.,8 அன்று காலை தீர்த்தவாரி உற்ஸவமும், இரவு தங்க தோளுக்கினியால் ஆஸ்தானத்தில் எழுந்தருளல் நிகழ்வு நடைபெறும். ஆடிப்பூர விழா ஏற்பாட்டை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சேவற்கொடியான் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar