Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... டில்லியில் கேதார்நாத் கோவில் கட்டுவதில் அறக்கட்டளை உறுதி டில்லியில் கேதார்நாத் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை வைகை ஆற்றில் தீர்த்தம் எடுத்து பாதயாத்திரையாக ராமேஸ்வரம் செல்லும் மேற்கு வங்க பக்தர்கள்
எழுத்தின் அளவு:
மதுரை வைகை ஆற்றில் தீர்த்தம் எடுத்து பாதயாத்திரையாக ராமேஸ்வரம் செல்லும் மேற்கு வங்க பக்தர்கள்

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2024
04:07

மானாமதுரை; மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து தமிழகம் வந்த பக்தர்கள் மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு தீர்த்த கலயங்களை பாதயாத்திரையாக மானாமதுரை வழியாக கொண்டு சென்றனர்.


மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து குருஜி பிண்டு மண்டூல் தலைமையிலான 32 நபர்கள் கடந்த 15 ம் தேதியில் கிளம்பி ரயில் பயணம் வழியாக விஜயவாடா வந்து அங்கிருந்து ருந்து மதுரை வந்தடைந்தனர். இன்று மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்த பிறகு அங்கிருந்து பாதயாத்திரையாக மதுரை வைகை ஆற்றில் தீர்த்தங்களை எடுத்து தோளில் சுமந்து கொண்டு மானாமதுரை வழியாக ராமேஸ்வரத்திற்கு பாதயாத்திரையாக சென்று அங்கு பூஜைகளை செய்த பிறகு ராமநாத சுவாமியை வழிபட உள்ளதாக தெரிவித்தனர்.இது குறித்து குருஜி பிண்டு மண்டூல் கூறியதாவது, தமிழகத்தின் கோயில் நகரமாக விளங்கக்கூடிய மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்த பிறகு புண்ணிய தீர்த்தமான வைகை ஆற்றில் தீர்த்தத்தை எடுத்து தோளில் சுமந்து கொண்டு பாதயாத்திரையாக மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் சென்று ராமநாத சுவாமியை வழிபட்ட பிறகு அங்கிருந்து தனுஷ்கோடி, கன்னியாகுமரி சென்று கடலில் தீர்த்தம் எடுத்துக்கொண்டு ஆந்திராவில் உள்ள மல்லிகார்ஜூன கோயிலுக்கு சென்று வழிபட்ட பின்னர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மகா காலேஸ்வர கோயிலுக்கு செல்ல இருப்பதாகவும், முக்கிய நதிகள் மற்றும் கடலில் எடுக்கப்படும் தீர்த்தங்களை கொண்டு சுவாமியை தரிசனம் செய்த பிறகு அந்த தீர்த்தங்களோடு சொந்த ஊர் திரும்ப உள்ளதாக தெரிவித்தார்.மேலும் செல்லும் வழியில் ஆங்காங்கே கூடாரம் அமைத்து சமைத்து சாப்பிட்டு செல்வதாகவும் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பச்சை பரத்தலை ஆண்டாள், ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கானவர்கள் கலந்து ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், மார்கழி மாத வைகுண்ட ஏகாதசிக்கு, 10 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு செல்வதற்கு, 365 படிகள் அமைக்கப்பட்டன. ஒராண்டிற்கு, 365 ... மேலும்
 
temple news
பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar