Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ... ஆடி வெள்ளியில் அம்மனின் ஆனந்த தரிசனம்; பெங்களூரு கோவில்களில் பக்தர்கள் பரவசம் ஆடி வெள்ளியில் அம்மனின் ஆனந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதி பெரியாண்டவர் கோயிலில் மண்டலாபிஷேக பூஜை
எழுத்தின் அளவு:
ஆதி பெரியாண்டவர் கோயிலில் மண்டலாபிஷேக பூஜை

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2024
10:07

கீழக்கரை; கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சிக்குட்பட்ட தொண்டாலை மேலக்கரையில் உள்ள ஆதி பெரியாண்டவர், அப்பாண்டவர் கோயிலில் கடந்த ஜூன் 2 அன்று புதியதாக திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 48 நாட்கள் நிறைவிற்கு பிறகு நேற்று காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடந்தது. யாக வேள்வி குடங்களில் புனித நீர் பூஜிக்கப்பட்டு மூலவர்கள் செல்வகணபதி, பாலமுருகன், பெரியாண்டவர், அப்பாண்டவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடந்தது. மண்டல பூஜைகளை தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.கோயில் விழாக்கமிட்டி செயலாளர் ஆசிரியர் (ஓய்வு) எஸ்.ராமலிங்கம், தொண்டாலை மேலக்கரை கிராம மக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar