Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆடி ... காரைக்கால் மாங்கனி திருவிழா நிறைவு; பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் காரைக்கால் மாங்கனி திருவிழா நிறைவு; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருப்பண்ணசுவாமிக்கு படி பூஜை; சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி
எழுத்தின் அளவு:
கருப்பண்ணசுவாமிக்கு படி பூஜை; சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2024
10:07

பரமக்குடி; பரமக்குடி நகராட்சி புதுநகரில் அருள்பாலிக்கும் 18ம் படி கருப்பண்ணசுவாமிக்கு பவுர்ணமி படி பூஜை நடந்தது. இக்கோயில் ஜூலை 7 அன்று காலை 18 படிகள் மீது கருப்பண்ணசுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மண்டல பூஜை விழா நடக்கிறது. இந்நிலையில் நேற்று காலை ஆடி மாத பவுர்ணமி விழாவையொட்டி படி பூஜை நடந்தது. அப்போது கருப்பண்ணசுவாமி மற்றும் 18 படிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் கருப்பணுக்கு சந்தன காப்பு சாற்றி, மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. மேலும் 18 படிகள் அலங்கரிக்கப்பட்டு, எலுமிச்சை மாலைகள் சாற்றி தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை வெள்ளை குதிரை அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்டி மோகன்தாஸ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar