கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தீபத்தின் ஒன்று முதல் ஐந்து வரை எத்தனை முகம் வேண்டுமானாலும் ஏற்றலாம். ஒருமுகம் ஏற்றினால் மத்திம பலனும் (ஓரளவுபலன்), ஐந்துமுகம் ஏற்றினால் லட்சுமிகடாட்சமும் ஏற்படும் என்று தீபசாஸ்திரம் கூறுகிறது.