Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரத்தில் குறத்தி ... ஸ்ரீவில்லிபுத்துாரில் நாளை தேரோட்டம்; ஜாதி கொடிக்கு கோர்ட் தடை ஸ்ரீவில்லிபுத்துாரில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவையாறு ஐய்யாறப்பர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்; பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவையாறு ஐய்யாறப்பர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

06 ஆக
2024
07:08

தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில்  தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான, அறம் வளர்த்த நாயகி சமேத ஐய்யாறப்பர் கோவிலில், ஆடிப்பூர பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.  விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று தர்மாம்பாள் தேரில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஏராளமான பெண்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ராஜ வீதிகள் வலம் வந்து தேர்நிலையை அடைந்தது.  இதற்கான ஏற்பாடுகளை  தருமபுரம் ஆதீனம் 27- வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் உத்தரவின் பேரில், கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.   

இந்நிலையில் தேரானது கீழ வீதியில், நிலைக்கு வந்த போது, தேரை இழுத்த பெண்கள் சற்று தடுமாறியதால், தேர் நிலையில் நிறுத்த முடியாமல் அவதியடைந்தனர். அப்போது, கோவில் யானை தர்மாம்பாள், தனது துதிக்கையால், தேரின் முன்பக்க சக்கரத்தை தள்ளி, தேரை மொதுவாய் நிலையில் நிறுத்தியது. இதை கண்ட பெண்கள், பக்தர்கள் வியப்படைந்து கைதட்டி உற்சாகத்தில் ஆழ்ந்தார்கள். யானை செயல் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar