Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் ... கும்மிடிப்பூண்டி அருகே மாரியம்மன் கோவிலில் தீமிதி திரு விழா கும்மிடிப்பூண்டி அருகே மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹிந்து முன்னணி சார்பில் வால்பாறை கோவிலில் உழவாரப்பணி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஹிந்து முன்னணி சார்பில் வால்பாறை கோவிலில் உழவாரப்பணி

பதிவு செய்த நாள்

12 ஆக
2024
03:08

வால்பாறை; வால்பாறையில், ஹிந்து முன்னணி சார்பில், கோவில்களில் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. வால்பாறை தாலுகா ஹிந்து முன்னணி சார்பில், 32ம் ஆண்டு  விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, செப்., மாதம் 7ம் தேதி பல்வேறு கோவில்களில், 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக, வால்பாறையில் உள்ள கோவில்களில் உழவாரப்பணி மேற்க்கொள்ளும் பணி நேற்று துவங்கியது. வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் உழவாரப்பணியை, கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் சேகர் துவக்கி வகித்தார்.  வால்பாறை நகரத்தலைவர் சதீஸ், பொதுச்செயலாளர் லோகேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, கோவிலை சுத்தம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கார்த்திகை தீப விழாவை ஒட்டி, நேற்று மலைக்கோவில் கொடிமரம் அருகே ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில் நேற்று மாலை ... மேலும்
 
temple news
விளக்கேற்றினால் வீடு தேடி வருவார்: திருவண்ணாமலையில் மலைதீபம் ஏற்றும்போது பக்தர்கள் அண்ணாமலைக்கு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: முருகனின் நான்காவது படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் புகழ்பெற்றது. தந்தையாகிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar