பாரத மாதா அலங்காரத்தில் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஆக 2024 03:08
திருப்பூர், அம்மாபாளையம் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நாட்டின் 78வது சுதந்திர தினம் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு பாரத மாதா அலங்காரத்தில் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் பக்தர்கள்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.