பதிவு செய்த நாள்
16
ஆக
2024
03:08
* தண்ணீர் – நல்ல சிந்தனை
* வாசனைத் திரவியம் - ஆயுள் விருத்தி
* சந்தனம் - செல்வம்
* சந்தனாதி தைலம் - சுகம்
* பால் - நீண்ட ஆயுள்
* தயிர் - குழந்தைப்பேறு
* நெய் - மோட்சம்
* பச்சரிசி மாவு –கடன் நிவர்த்தி
* தேன் - சங்கீத ஞானம்
* கரும்புச் சாறு - சுகவாழ்வு
* சர்க்கரை - எதிரி பயம் தீரும்
* வாழைப்பழம் - பயிர் விருத்தி
* திராட்சை – உடல் நலம்
* பலாப்பழம் - உலக வசியம்
* மாம்பழம் - வெற்றி
* மாதுளம் பழம் - பகை நீங்கும்
* நாரத்தம் பழம் - நல்ல புத்தி
* எலுமிச்சை - நோய் நிவர்த்தி
* இளநீர் - சுக போகம்
* கோரோசனை - நீண்ட ஆயுள்
* பச்சைக் கற்பூரம் - பயம் நீங்குதல்
* கஸ்துாரி - வெற்றி
* பன்னீர் - சிவலோக வாழ்வு
* அன்னம் - ஆயுள், ஆரோக்கியம்
* பஞ்ச கவ்யம் - ஆன்ம சுத்தி
* பஞ்சாமிர்தம் - செல்வம்
* திருநீறு – சவுபாக்கியம்