Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் தரிசனத்திற்கு 16 மணி ... சூரியனார் கோவிலில் மகாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்! சூரியனார் கோவிலில் மகாபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் பிளாஸ்டிக் தடை: அமலுக்கு வருவது எப்போது?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 நவ
2012
10:11

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், பிளாஸ்டிக் உபயோகப்படுத்த தடை விதிக்கப்பட்டும், இன்று வரை அமலுக்கு வராமல் உள்ளது.கோவிலுக்கு வரும் பக்தர்கள், அர்ச்சனை பொருட்களை, பிளாஸ்டிக் பைகளில் கொண்டு வருவதால், கோவில்களில் பிளாஸ்டிக் குப்பை அதிகரிக்கின்றன.இதைத் தடுக்க, தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்க, இரண்டு மாதங்களுக்கு முன், இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்தது. பிளாஸ்டிக் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அனைத்து கோவில்களிலும், அறிவிப்புப் பலகை வைக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், இன்று வரை தடை உத்தரவு அமலுக்கு வரவில்லை. பெரும்பாலான கோவில்களில், பிளாஸ்டிக் பொருட்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து, சமூக ஆர்வலர் ஒருவர், கூறியதாவது: கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில், அதிக அளவில் பிளாஸ்டிக் பொருட்களே உபயோகப்படுத்தப்படுகின்றன. முதலில் அவற்றிற்கு "தடை செய்ய வேண்டும். மேலும், கோவிலுக்குள் வழங்கப்படும் பிரசாதங்களும், பிளாஸ்டிக் தட்டுகளில் வழங்கப்படுகின்றன. இதையும் தடை செய்ய வேண்டும்.இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பதில் கூற மறுத்து விட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar