Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துாரில் ஆவணி திருவிழா; ... வீரபத்திரர் அவதரித்த வீரட்டேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் வீரபத்திரர் அவதரித்த வீரட்டேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகப் பிரசித்தி பெற்ற பெருமாளுக்கு மாங்காய் ஊறுகாய் நைவேத்யம்!
எழுத்தின் அளவு:
உலகப் பிரசித்தி பெற்ற பெருமாளுக்கு மாங்காய் ஊறுகாய் நைவேத்யம்!

பதிவு செய்த நாள்

30 ஆக
2024
12:08

சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் என பெருமாளுக்கு நைவேத்யம் செய்வர். ஆனால் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி பிரசாதமாக மாங்காய் ஊறுகாயை ஏற்கிறார். ஒருமுறை வில்வமங்கலம் என்னும் பக்தரிடம் மாங்காய் மட்டுமே இருந்தது. வெறும் மாங்காயை சாப்பிட்டால் புளிக்குமே என கருதிய அவர், சிறுதுண்டுகளாக்கி மிளகாய்ப்பொடி, உப்பு சேர்த்து நைவேத்யம் செய்தார். அதை வைக்க பாத்திரமும் இல்லாததால் தேங்காய் சிரட்டையில் வைத்தார். இந்தப் பழக்கம் நீண்ட நாளாக பின்பற்றப்பட்டது. தற்போது இங்கு கிண்ணத்தில் ஊறுகாய் வைக்கின்றனர்.  


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar