Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செம்பை வைத்தியநாத பாகவதர் ஜெயந்தி: ... கன்னியாகுமரி பகவதி அம்மன் தீர்த்த கிணறு திறப்பு கன்னியாகுமரி பகவதி அம்மன் தீர்த்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கஞ்சமலை சித்தேஸ்வர ஸ்வாமி கோயில் கும்பாபிஷேக முகூர்த்தக்கால் நடும் விழா
எழுத்தின் அளவு:
கஞ்சமலை சித்தேஸ்வர ஸ்வாமி கோயில் கும்பாபிஷேக முகூர்த்தக்கால் நடும் விழா

பதிவு செய்த நாள்

01 செப்
2024
04:09

சேலம் ; கஞ்சமலை சித்தேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.

சேலத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் கஞ்சமலை ஸ்ரீ சித்தேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் உள்ளதுஇந்த கோயிலின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று , காலை 10;00 மணியளவில்முகூர்த்த கால் நடப்பட்டது கோயில் சிவாச்சாரியார் சிறப்பு பூஜை செய்தார் முகூர்த்தக்கால் நடும்போது நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பயபக்தியுடன் வழிபட்டனர். அதனை தொடர்ந்து வரும் செப்டம்பர் 13ம்  தேதி, மதியம் 12:00 மணிக்கு மேல் யாகம் செய்வதற்குரிய அக்னியை சூரிய பகவான் இடத்தில் இருந்து பெரும் நிகழ்ச்சி நடைபெறும். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 14ல், காலை 6:30 மணி அளவில், இரண்டாம் கால யாக பூஜை, மாலை 4:30 மணி அளவில் லட்சுமி பூஜை தீப பூஜை மூலிகைகளை கொண்டு யாகங்கள் நடைபெறும். மாலை 5:30 மணிக்கு மேல் 6:20க்குள் எந்திர நவரத்தின பஞ்சலோக மூல விக்ரஹ அஷ்ட பந்தன சாத்துதல் நடைபெறும். செப்டம்பர் 15ல், காலை 7:30 மணிக்கு மேல், 8 மணிக்குள் முருகனுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 7:30 மணிக்கு மேல் 8 15 மணிக்குள், காளியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு மேல் 10:45 மணிக்குள் மூலவர் சித்தருக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar