Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் ... செல்வ விநாயகர், மலையாள பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; ஏற்பாடுகள் தீவிரம் செல்வ விநாயகர், மலையாள பகவதி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரவுபதி அம்மனுக்கு கோயிலில் மஞ்சள் நீராடுதல் விழா
எழுத்தின் அளவு:
திரவுபதி அம்மனுக்கு கோயிலில் மஞ்சள் நீராடுதல் விழா

பதிவு செய்த நாள்

02 செப்
2024
10:09

ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மனுக்கு நடைபெற்ற மஞ்சள் நீராட்டு விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா ஆக.9 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 25 நாட்கள் நடைபெறும் விழாவில், தினமும் பல்வேறு கிராம மண்டகப்படி நிகழ்வுகளாக, சக்தி கரகம், தருமர் பிறப்பு , கிருஷ்ணர் பிறப்பு, திரவுபதி திருக்கல்யாணம், சக்ராபர்ணா கோட்டை, சுபத்திரை கல்யாணம், அபிமன்யு பிறப்பு, தவசு கடப்பலி, படுகளம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து முக்கிய விழாவான பூக்குழி விழா ஆக.30 நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நேற்று இரவில், மூலவர் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. முன்னதாக, தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். தொடர்ந்து இரவு 11:30 மணிக்கு முக்கிய வீதிகள் வழியாக சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். செப்.3 ல் நடைபெறும் பட்டாபிஷேக விழாவுடன் இக்கோயில் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.  கோடை வெயில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: சனிக்கிழமை மற்றும் கோடைவிடுமுறையை முன்னிட்டு இன்று காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar