Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவணி அமாவாசை; பேரூர் நொய்யல் ... ஆவணி அமாவாசை ; சதுரகிரியில் குவிந்த பக்தர்கள் ஆவணி அமாவாசை ; சதுரகிரியில் குவிந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூந்தமல்லியில் சகஸ்ர கோடி லிங்கம் தரிசனம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பூந்தமல்லியில் சகஸ்ர கோடி லிங்கம் தரிசனம்; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

02 செப்
2024
11:09

திருவள்ளூர்; பூந்தமல்லி பிரம்மா குமாரிகள் அமைப்பு சார்பில் பொதுமக்கள் பலன்பெறும் வகையில், திருமழிசை எம்.எஸ்.எஸ்., மஹாலில், ‘காசி விஸ்வநாதர் சகஸ்ர கோடி லிங்கம் மற்றும் சொர்ணலிங்க தரிசனம்’ கடந்த மூன்று நாட்களாக நடந்தது. கடந்த 30ம் தேதி துவங்கிய சகஸ்ர கோடி லிங்க தரிசனம் நேற்று நிறைவடைந்தது. ஒரு லிங்கம் கண்ணாடியில் பிரதிபலித்து கோடி லிங்கமாக காட்சியளிப்பதை, பக்தர்கள் பலர் ஆர்வத்துடன் வழிபட்டு சென்றனர். இதில், சகல செல்வங்களையும் அள்ளித்தரும் மகளிர் பங்கேற்கும் விளக்கு தியானம், கடந்த 30ம் தேதி நடந்தது. நேற்று முன்தினம் தேர்வு பயத்தை எவ்வாறு வெற்றி காண்பது என்பது குறித்து மாணவர்களுக்கு தியான நிகழ்ச்சியும், நேற்று மனக்கவலையிலிருந்து விடுபடுவது குறித்த தியான நிகழ்ச்சியும் நடந்தது. இதில், பிரம்மா குமாரிகள் காஞ்சிபுரம் சகோதரி பி.கு.அகிலா, ஸ்ரீபெரும்புதுார் சகோதரர் ஈஸ்வரன், பூந்தமல்லி சகோதரி பி.கு.பத்மா, வெள்ளவேடு காவல் ஆய்வாளர் ஐயப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar