Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோமவார அமாவாசை; நாகலிங்கத்தை ... திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றம் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகுவள்ளி அம்மன் கோயில் ஆவணி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
அழகுவள்ளி அம்மன் கோயில் ஆவணி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

03 செப்
2024
10:09

கமுதி; கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் அழகுவள்ளி அம்மன் கோயில் ஆவணி பொங்கல், முளைப்பாரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு கிராமத்தின் முக்கிய வீதிகளில் பொதுமக்கள் மஞ்சள் நீர் தூக்கி கொடியை ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்தனர்.கணபதி ஹோமம், யாகசாலை பூஜை நடந்தது. மூலவரான அழகுவள்ளி அம்மனுக்கு பால்,சந்தனம், மஞ்சள் உட்பட 16 வகையான அபிஷேகம் நடந்தது. பின்பு கொடிமரத்திற்கு அம்மன் உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது. 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டினர். தினந்தோறும் அம்மனுக்கு சிறப்புபூஜை, அபிஷேகம் நடைபெறும்.செப்.9ல் விளக்குபூஜை,செப்.,10ல் பொங்கல்,கரகம் ஊர்வலம், செப்.11ல், அக்கினிசட்டி,பூக்குழி, வேல் குத்துதல் சாக்குவேடம், சேத்தாண்டி வேடம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்கப்படை கிராமமக்கள் செய்தனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar