சிவகாசி; சிவகாசி நாமத்வாரில் கோகுலாஷ்டமி உற்சவத்தை முன்னிட்டு ராதா கல்யாண மஹோத்சவஸம் நடந்தது. ஶ்ரீனிவாச பாகவதர் தலைமை வகித்து ஆன்மிக சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து கல்யாணத்திற்கான கூட்டுப் பிரார்த்தனை நடந்தது. 700 பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மங்களப் பொருட்கள் பிரசாதம் வழங்கப்பட்டது.