Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ...  சிவகாசி நாமத்வாரில் ராதா கல்யாண மஹோத்சவஸம் சிவகாசி நாமத்வாரில் ராதா கல்யாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓணத்திற்கு பிரம்மாண்ட அத்தப்பூக்கோலம் வடக்கு நாதர் கோவிலில் அசத்தல்
எழுத்தின் அளவு:
ஓணத்திற்கு பிரம்மாண்ட அத்தப்பூக்கோலம் வடக்கு நாதர் கோவிலில் அசத்தல்

பதிவு செய்த நாள்

06 செப்
2024
06:09

பாலக்காடு; ஓணம் பண்டிகையை முன்னிட்டு, பிரசித்தி பெற்ற திருச்சூர் வடக்கு நாதர் கோவில் முன் போடப்பட்ட பிரம்மாண்ட அத்தப்பூக்கோலம் அனைவரையும் கவர்ந்தது.

கேரளாவில் ஓணம் பண்டிகை, வரும் 14, 15, 16 தேதிகளின் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அத்தம் நாளான நேற்று முதல், பத்து நாட்கள் பூக்கோலம் போடுவது வழக்கம். இந்த நிலையில் திருச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற வடக்கு நாதர் கோவிலில், தெற்கு கோபுர நடை முன், மாலை கூட்டமைப்பு சார்பில் பிரமாண்ட அத்தப்பூக்கோலம் போடப்பட்டுள்ளது. இதை ஏராளமான மக்கள் கண்டு மகிழ்ந்தனர். அமைப்பின் தலைமையிலான, 200க்கும் மேற்பட்டோர் சேர்ந்து, 30 அடி விட்டத்தில் 2000 கிலோ பூக்களால் இக்கோலத்தை தயாரித்துள்ளனர். செண்டு மல்லி, வாடா மல்லி, சாமந்தி ஆகிய பூக்கள் பூக்கோலத்திற்கு மேலும் வண்ண பொலிவூட்டின. சமீபத்தில் வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவு விபத்து தொடர்புடைய புகைப்படங்களை உட்படுத்தியுள்ள பூக்கோலத்தை செல்பி எடுக்கவும், கண்டு மகிழவும், காலை முதல் மக்கள் இரண்டு வந்திருந்தனர். இந்த அமைப்பு கடந்த 17 ஆண்டுகளாக, தொடர்ந்து இந்த அத்தப்பூக்கோலத்தை தயாரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியை, கொச்சின் தேவஸ்தானம் நிர்வாக குழு தலைவர் சுதர்சன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாலை கூட்டமைப்பு சேகரித்த வயநாடு நிவாரண நிதியை கேரளா வங்கி துணைத் தலைவர் கண்ணன் பெற்றுக்கொண்டார். தொழிலதிபர் பட்டாபிராமன் (கல்யாண் குழுமம்), வழக்கறிஞர் ஷோபி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாள் பங்குனி உத்திர திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை தும்புரு தீர்த்த முக்கோட்டி என்பது ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் உத்திர பால்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar