Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வல்லபை விநாயகர் பூஜையில் பங்கேற்ற ... சூலுார் சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் சூலுார் சவுடேஸ்வரி அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலக்காட்டில் யானைகள் அணிவகுப்புடன் விநாயகர் விசர்ஜன ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பாலக்காட்டில் யானைகள் அணிவகுப்புடன் விநாயகர் விசர்ஜன ஊர்வலம்

பதிவு செய்த நாள்

09 செப்
2024
11:09

பாலக்காடு; விநாயகர் விசர்ஜன ஊர்வலம் பாலக்காட்டில் விமரிசையாக நடந்தது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில், நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. தாரேக்காடு நீராட்டு கணபதி கோவில், மந்தகரை மகா கணபதி கோவில், சாத்தபுரம் பிரசன்ன மகா கணபதி கோவில், கொடுவாயூர் ஆலமரத்தடி கணபதி கோவில் ஆகிய முக்கிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பல்வேறு இடங்களில், இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று மதியம் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடந்தது. யானைகள் அணிவகுப்புடன், 250க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்டது. பாலக்காடு பெரிய கடை வீதி, பி.ஓ.சி., சாலை, முனிசிபல் பஸ் ஸ்டாண்ட், ஜி.பி., ரோடு, சுல்தான்பேட்டை, தலைமை தபால் அலுவலகம், விக்டோரியா சாலை, சேகரிபுரம் வழியாக, வந்த ஊர்வலம் சென்று கல்பாத்தி ஆற்றில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. மாலையில் பெய்த கன மழையை பொருட்படுத்தாமல், ஏராளமான பக்தர்கள் விசர்ஜன ஊர்வலத்தை காண திரண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar