Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பாதிரிபுலியூர் வீர ஆஞ்சநேயர் ... திருப்பூர் குலாலர் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் திருப்பூர் குலாலர் பிள்ளையார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பட்டத்தரசி அம்மன் கோயில் விழா; பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பட்டத்தரசி அம்மன் கோயில் விழா; பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

09 செப்
2024
11:09

நத்தம்; நத்தம் அருகே சமுத்திராபட்டி பட்டத்தரசி அம்மன் கோயில் விழா ஆக. 23-ல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை பட்டத்தரசி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு ஊர் மந்தையில் கண் திறக்க சிறப்பு அலங்காரமும், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் , ஆடுகள் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில் பரிவார தெய்வங்களோடு பட்டத்தரசி அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்தால், வாழ்வில் மிக எளிதாக உயர்வை பெற முடியும் என்பது ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மாதா அமிர்தானந்தமயி மடத்தில் ஹிந்து முன்னணி சார்பில் 12 ஜோதிர் ... மேலும்
 
temple news
திருத்தணி: மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி விழா, நாளை சங்காபிஷேகத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வாலாஜாபாதில் வெள்ளேரியம்மன் கோவில் நவராத்திரி விழா, நேற்று முன்தினம் இரவு மஞ்சள் ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் அக்டோபர் 26ம் தேதி பவுர்ணமியை முன்னிட்டு கருட சேவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar