Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் திருமலை நம்பி 1051வது ... கீழக்கரை வழிகாட்டி பாலமுருகன் கோயிலில் வருடாபிஷேக விழா கீழக்கரை வழிகாட்டி பாலமுருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் யோகா குரு ரவிசங்கர் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் யோகா குரு ரவிசங்கர் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

10 செப்
2024
12:09

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு யோகா குரு ரவிசங்கர் குருஜி சாமி தரிசனம் செய்ய வந்தார். அவரை கோயில் செயல் அலுவலர்  மூர்த்தி சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர். கோயிலுக்குள் சென்ற அவர் ஞானப் பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை சிறப்பு தரிசனம் செய்தார். பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள ம்ருத்யுஞ்சய சுவாமிகள் சன்னிதியில், தேவஸ்தான செயல் அலுவலர் மூர்த்தி ரவிசங்கருக்கு ஞானப் பிரசுனாம்பா சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர ஸ்வாமியின் வஸ்திரம் அணிவித்து கோயில் தீர்த்தப் பிரசாதங்களும், சாமி திருவுருவப் படம் வழங்கினார். மேலும் கோயில் வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களால் சிறப்பு ஆசீர்வதம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான துணை செயல் அலுவலர் கிருஷ்ணாரெட்டி , உதவி ஆணையர் மல்லிகார்ஜுன் பிரசாத் மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சண்முகர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி உற்சவத்தை ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம், இன்று (4ம் தேதி) ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் நாளை (5ம் தேதி) மாலை 6 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar