Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கம்பராமாயணம் தமிழுக்கு கிடைத்த ... திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா தரிசனம் திருநள்ளார் சனீஸ்வர பகவான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் பூக்கோலத்தில் மகாவிஷ்ணுவின் கூர்ம அவதாரம்
எழுத்தின் அளவு:
குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் பூக்கோலத்தில் மகாவிஷ்ணுவின் கூர்ம அவதாரம்

பதிவு செய்த நாள்

10 செப்
2024
02:09

கேரளா; கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் வளாகத்தில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு அனுஷம் நாளாக இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் 60 கிலோ பூக்களால் 20 அடி நீளமும் 15 அடி அவலமும் கொண்ட மகாவிஷ்ணுவின் இரண்டாவது அவதாரமான கூர்ம அவதாரம் பூக்கோலமிடப்பட்டது. இதை ஏராளமான மக்கள் கண்டு மகிழ்ந்தனர். ஓணம் பண்டிகை, வரும் 14, 15, 16 தேதிகளின் கொண்டாடப்பட உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை : தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி, இன்று பக்தர்கள் சக்தி கரகம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில், சித்திரை மாத பிரம்மோத்சவத்தின் இரண்டாம் நாளான இன்று சூரிய – ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar