Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருவூர் சித்தருக்கு சாபவிமோசனம் ... வியாழக்கிழமைகளில் மவுனவிரதம் இருப்பது ஏன்? வியாழக்கிழமைகளில் மவுனவிரதம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாவடிப்பண்ணை முத்தாரம்மன் கோயில் திருமால்பூஜை
எழுத்தின் அளவு:
மாவடிப்பண்ணை முத்தாரம்மன் கோயில் திருமால்பூஜை

பதிவு செய்த நாள்

12 செப்
2024
11:09

ஏரல்; மாவடிப்பண்ணை முத்தாரம்மன் கோயில் திருமால் பூஜை கோலாகலமாக நடந்தது. மாவடிப்பண்ணை 18 பங்கு நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முத்தாரம்மன் கோயிலில் இந்த ஆண்டு திருமால் பூஜை நடந்தது. விழா நிகழ்ச்சியாக அன்று காலை 8 மணிக்கு செண்டை மேள வாத்தியங்களுடன் பால்குடம் எடுத்து வருதல், மதியம் 1 மணிக்கு சிறப்பு பூஜை, தொடர்ந்து அலங்காரத்துடன் மதிய கொடை நடந்தது. இரவு 7 மணிக்கு முளைப்பாரி எடுத்து வருதல், நேமிசம் கொண்டு வருதல், கரகாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளும், இரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்கார பூஜை, வாணவேடிக்கையை தொடர்ந்து அம்மன் பொன் சப்பரத்தில் நகர் உலா சென்ற நிகழ்ச்சி முக்கிய நிகழ்ச்சியாக நடந்தது. விழாவில் சென்னை, கோவை, மும்பை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். தொடர்ந்து நேற்று இரவு ஒன்பது மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை 18 பங்கு நாடார் சமுதாய பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
சிவகாசி: திருத்தங்கல் அருள்மிகு மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாதர் சுவாமி கோயிலில் சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar