ஒட்டக்கோவில்பட்டி செல்வி அம்மன், நொண்டிக்கருப்பர் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13செப் 2024 03:09
கொட்டாம்பட்டி; ஒட்டக்கோவில்பட்டி செல்வி அம்மன், நொண்டிக்கருப்பர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் 15 நாட்கள் காப்பு கட்டி விரதமிருந்தனர். செப். 12 முதல் யாகசாலை பூஜைகள் துவங்கியது. இன்று யாகசாலை பூஜை முடிவில் சிவாச்சாரியார் கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். பிறகு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அய்யாபட்டி, திருச்சுனை ள்ளிட்ட 12 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.