Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒட்டக்கோவில்பட்டி செல்வி அம்மன், ... திருச்சுழி குண்டாற்றில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சி திருச்சுழி குண்டாற்றில் பிட்டுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி சுப்ரமணியர் கோவிலில் ஆவணி மூலப்பிட்டு திருவிழா விமர்சை
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி சுப்ரமணியர் கோவிலில் ஆவணி மூலப்பிட்டு திருவிழா விமர்சை

பதிவு செய்த நாள்

13 செப்
2024
04:09

பொள்ளாச்சி; பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆவணி  மூல பிட்டு திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.


பொள்ளாச்சி, நகரின் மத்தியில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 11ம் ஆண்டு ஆவணி மூலப்பிட்டு திருவிழா கொண்டாடப்பட்டது. மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கும், வந்தியம்மை தாயாருக்கும்,  மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கும் அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. வாணியர் மடத்தில் இருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு, பக்தர்களால்,  சீர்வரிசைகள் கொண்டுவரப்பட்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, குழந்தைகள், சிவன் மற்றும் வந்தியம்மை தாயார் வேடம் அணிந்து,  திருவாசம் பாடி வழிபாடு நடத்தினர். இதில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். அன்னதான வழங்கப்பட்டது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
அவிநாசி; மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் கிலோமீட்டர் ஷிவாங்கா பாதயாத்திரை. மஹா சிவராத்திரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கேரளா மாநிலத்தில் உள்ள 29 முக்கிய கோவில்களில், கோவை ஈஷாவில் நடக்கும் மஹா சிவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar