அடிக்கடி கோயில்களுக்குச் செல்பவர்களை பாவம் காரணமாக புண்ணியம் தேடிச் செல்வதாகச் செல்கிறார்களே?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2012 05:11
ஒருவர் டாக்டரை அடிக்கடி பார்க்க வந்தார். அவருக்கு ஏதோ பெரிய நோய் என சுற்றியுள்ளவர்கள் எண்ணிக்கொண்டனர். உண்மையில், அந்த டாக்டர் வந்தவரின் நண்பர். அதனால், அவர்கள் அடிக்கடி மனம் விட்டு பேசிக்கொண்டது அவர்களுக்கு தெரியாது. இதுபோல், பாவ நிவர்த்திக்காக மட்டுமே கோயில் என்று பெரும்பாலானவர்கள் எண்ணுகின்றனர். இது உண்மையல்ல. ஆன்மிக வளர்ச்சிக்காகவே கோயில்கள் அமைந்துள்ளன.