Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலக நன்மைக்காக 108 நாள் ஹோமம் ...  வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசை  வல்லக்கோட்டை முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவம் நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவம் நிறைவு

பதிவு செய்த நாள்

10 மார்
2026
11:03

காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி உத்சவத்துடன் விழா நி றைவு பெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா, திருமால்பூர் கிராமத் தில், ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில், மணிகண்டீஸ்வரர் கோவில் உள்ளது. நடப்பாண்டு மாசி மாத பிரம்மோத்சவம், பிப்., 21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதே மாதம், 27ல் தேரோட்டம் நடந்தது. பிரம்மோத்சவத்தின் இறுதி நாளான நேற்றுமுன்தினம் 108 கலசாபிஷேகம், புஷ்ப அலங்காரத்துடன் விடையாற்றி உத்சவம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar