Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை அஷ்ட சித்தி விநாயகர் கோவில் ... சென்னை திரிசூலம் திரிசூலநாதசுவாமி கோவிலில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம் சென்னை திரிசூலம் திரிசூலநாதசுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓணம் பண்டிகை; சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
ஓணம் பண்டிகை; சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

15 செப்
2024
11:09

கேரள மாநிலத்தின் மிக முக்கிய பண்டிகளில் ஒன்றான  ஓணம் பண்டிகை உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக கோவையில் வசிக்கும் மலையாள சமூகத்தினர் கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றியும், சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.இதில் சுவாமி ஐயப்பனின் திரு உருவப்படத்திற்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.கோவிலின் முகப்பில் உள்ளகொடி மரத்தின் கீழ்பூக்களால் ஆன கோலம்மிகப் பிரம்மாண்டமாக போடப்பட்டிருந்தது. அதன் முன்பாகபொதுமக்கள் போட்டோ எடுத்து மகிழ்ந்து கொண்டனர். ஓணம் பண்டிகையையொட்டி  கோவிலில் ஏராளமான பொதுமக்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர், வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar