Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் அனந்த விரத வழிபாடு; ... ஒரு லட்டு 1.87 கோடி ரூபாய்; விநாயகர் சதுர்த்தி படையலுக்கு போட்டி போட்ட பக்தர்கள்! ஒரு லட்டு 1.87 கோடி ரூபாய்; விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் திருபவித்ர உத்ஸவம் நிறைவு
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் திருபவித்ர உத்ஸவம் நிறைவு

பதிவு செய்த நாள்

17 செப்
2024
11:09

திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் திருபவித்ர உத்ஸவம் நிறைவடைந்தது.


சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் திருபவித்ர உத்ஸவம் மூன்று நாட்கள் நடைபெறும். ஆண்டு தோறும் கோயிலில் நடந்த தோஷங்கள் நிவர்த்திக்காக வைகானஸ ஆகம முறைப்படி, தென்னாச்சார்ய சம்பிரதாயப்படி பட்டாச்சர்யர்கள் இந்த உத்ஸவத்தை நடத்துகின்றனர். செப்.14 ல் ஏகாதசியன்று உத்ஸவ துவக்கத்தன்று காலையில் பெரிய பெருமாள் சன்னதியில் மூலவருக்கு 108 கலசாபிேஷகம் நடந்தது. மாலையில் யாகசாலையில் யாகபூஜைகள் நடந்து பெருமாளுக்கு ரக்சா பந்தனம் நடந்தது. தொடர்ந்து பவித்ரமாலை பிரதிஷ்டை நடந்தது. இரண்டாம் நாளில் கோயிலில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கும் பவித்ரமாலை சாத்தப்பட்டது. தொடர்ந்து மகாசாந்தி ேஹாமம் நடந்தது.நேற்று காலை 11:00 மணி அளவில் மூலவர் பெருமாளுக்கு நவகலச திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் தென்னமரது வீதி உலா நடந்தது. பின்னர் யாகசாலையிலிருந்து கலசங்கள் மூலவர் சன்னதி புறப்பாடு ஆகியது. தொடர்ந்து மூலவருக்கு மகா சம்ப்ரோசனம் நடந்தது. உத்வஸ நாட்களில் பட்டாச்சார்யர்களால் திருவாய்மொழி பாசுரம் பாடப்பட்டு சாற்று முறை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கற்றுக் கொடுக்கும் ஆசிரியரின் (குரு) ஆசியால் உண்டாவது குருவருள். பரம்பொருளான கடவுளின் பார்வை நம் மீது ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் நகரில் ஓணம் பண்டிகையை ஒட்டி நடந்த புலிக்களி நடன நிகழ்ச்சி வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அனந்த விரத உற்சவம் நடந்தது. எமனேஸ்வரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; உலக நன்மைக்காக சாதுக்கள் மேற்கொள்ளும் சாதுர்மாஸ்ய விரதத்தை, காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் இந்த ஆண்டு அக்டோபர் 4 முதல் 12ம் தேதி வரை ஸ்ரீவாரி பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar