Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதியோகி திவ்ய தரிசன காட்சி ... பெங்களூரு திருமலை திருப்பதி தேவஸ்தானம் துாய்மை பணியால் பக்தர்களுக்கு தடை பெங்களூரு திருமலை திருப்பதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
‘கோவில்களால் வளர்ந்த கலைகள்’ ; சுதா சேஷய்யன் பேச்சு
எழுத்தின் அளவு:
‘கோவில்களால் வளர்ந்த கலைகள்’ ; சுதா சேஷய்யன் பேச்சு

பதிவு செய்த நாள்

25 செப்
2024
02:09

சென்னை; ‘‘கோவில்களால் கலைகள் வளர்க்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு உள்ளன,’’ என, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணை தலைவர் சுதா சேஷய்யன் பேசினார்.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனர் சந்திரசேகரன் தலைமையில், ‘இந்திய கலை மரபுகள்’ என்ற தலைப்பில், ஆய்வாளர்களுக்கான பயிலரங்கம் நேற்று துவங்கியது. அதில், ‘தமிழ்நாட்டு சமண ஓவியங்கள்’ என்ற நுாலை, நிறுவனத்தின் துணை தலைவர் சுதா சேஷய்யன் வெளியிட, முன்னாள் துணை தலைவர் தெ.ஞானசுந்தரம் பெற்றுக்கொண்டார். பின், சுதா சேஷய்யன் பேசுகையில், ‘‘நாடு முழுதும் பல பெயர்களில், கோலம் போடும் வழக்கம் உள்ளது. நம் பாரம்பரிய கலைகளான இசை, நடனம், ஓவியம், சிற்பம் உள்ளிட்ட அனைத்துக்குமான இருப்பிடமாக கோவில்கள் இருந்தன. கோவில்களால் தான், அவை வளர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன,’’ என்றார். நிகழ்ச்சியில், பதிவாளர் புவனேஸ்வரி, பயிலரங்கு ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar