Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ‘கோவில்களால் வளர்ந்த கலைகள்’ ; சுதா ... படுநெல்லி கிருஷ்ணர் கோவிலில் வரும் 28ல் திருக்கல்யாண உற்சவம் படுநெல்லி கிருஷ்ணர் கோவிலில் வரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெங்களூரு திருமலை திருப்பதி தேவஸ்தானம் துாய்மை பணியால் பக்தர்களுக்கு தடை
எழுத்தின் அளவு:
பெங்களூரு திருமலை திருப்பதி தேவஸ்தானம் துாய்மை பணியால் பக்தர்களுக்கு தடை

பதிவு செய்த நாள்

25 செப்
2024
02:09

 வயாலி காவல்,; திருப்பதி ஏழுமலையான் கோவில் போன்று, பெங்களூரு வயாலி காவலில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கோவிலில் நேற்று துாய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், விலங்கின் கொழுப்பு சேர்ந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக, பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால், கோவிலின் புனிதத் தன்மையை மீட்டெடுக்க, மகா சாந்தி யாகம் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இதற்காக, கோவில் முழுதும் துாய்மை செய்யப்பட்டது. இது போன்று, பெங்களூரு வயாலிகாவல் பகுதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையான் கோவிலில், நேற்று துாய்மை பணி நடந்தது. கோவில் நிர்வாக குழுவினர், பக்தர்கள் இந்த பணியை மேற்கொண்டனர். இதனால், நேற்று ஒரு நாள் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதுபற்றி, கோவில் நிர்வாக குழு உறுப்பினர் வசந்தாரெட்டி கூறியதாவது: ஆண்டுக்கு மூன்று முறை திருமஞ்சனம் என்ற கோவில் துாய்மை பணி நடத்தப்படுகிறது. அந்த வகையில், மங்கள பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் கோவிலில் பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது. இந்தாண்டு வரும் 27ம் தேதி, உற்சவம் துவங்குகிறது. இதையொட்டி, திருமஞ்சனம் செய்யப்பட்டது. இந்த பணியை மேற்கொண்ட பாக்கியம் கிடைத்தது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலுாரில் மாத பூச ஜோதி தரிசனத்தில் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர். வடலுார், சத்திய ஞான ... மேலும்
 
temple news
காரைக்குடி: கல்லல் சவுந்தரநாயகி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் கோயிலின் முக்கிய திருவிழாவான மாசி ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ராயன் கருப்பன் கோயில் மாசிக்களரி திருவிழா நடந்தது.பிப். 27ல் முழுவீரன் ... மேலும்
 
temple news
பாகூர்: சேலியமேட்டில் செங்கழுநீர் மாரியம்மன் உள்ளிட்ட 9 கோவில்களின், முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஐயப்பன் கோயிலில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் அரசு பொதுத்தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar