Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மைசூரு தசரா விழா; தங்க சிம்மாசனம் ... திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவில் திருக்குளம் புனரமைப்பு பணி; அமைச்சர் ஆய்வு திட்டக்குடி வைத்தியநாதசுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாங்காடு காமாட்சி அம்மன், வைகுண்டப் பெருமாள் கோவிலில் வரும் 2ல் நவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
மாங்காடு காமாட்சி அம்மன், வைகுண்டப் பெருமாள் கோவிலில் வரும் 2ல் நவராத்திரி விழா

பதிவு செய்த நாள்

26 செப்
2024
03:09

சென்னை; சென்னை அடுத்த மாங்காடில் காமாட்சி அம்மன், வைகுண்டப் பெருமாள் வகையறா கோவில்கள், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இக்கோவிலில் நவராத்திரி பெருவிழா அக்., 2ல் துவங்கி, 11ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் மீனாட்சி, லட்சுமி தாமரை புஷ்பம், ராஜேஸ்வரி, காமாட்சி அம்மன் சிவலிங்க பூஜை, கஜலட்சுமி, மகிஷாசுரமர்த்தினி உள்ளிட்ட அலங்காரம், அம்மனுக்கு சாற்றப்படும். காலை, மாலை வேளைகளில் இசை, நாட்டிய நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடத்தப்படுகின்றன. 


நிறைமணி காட்சி; காமாட்சி அம்மன் கோவிலின் உபகோவிலான வெள்ளீஸ்வரர் கோவிலிலும், புரட்டாசி மாத பவுர்ணமி தினத்தன்று இனிப்பு, பலகார வகைகள், காய்கனிகள் மற்றும் அரிசி முதலான தானிய வகைகளால் அலங்காரம் செய்யும் நிறைபணி என்ற நிறைமணிகாட்சி விழா, அக்., 17ல் மாலை 6:00 மணிக்கு நடத்தப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை;  மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி இரண்டாவது வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
கோவை; கோவை பெரியநாயக்கன்பாளையம் - குப்பிச்சிபாளையம் ரோடில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி ... மேலும்
 
temple news
வெங்கடாசலபதி குடிகொண்டுள்ள திருமலைக்கு கீழ்திருப்பதியிலிருந்து ஏழு மலைகளை கடந்து செல்ல வேண்டும். ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar