Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளையார்குளத்தில் மத நல்லிணக்க ... அடைக்கலம் காத்த அம்மன் கோயில் முளைப்பாரி விழா அடைக்கலம் காத்த அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல்லடம் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நிறைவு; பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பல்லடம் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நிறைவு; பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

27 செப்
2024
05:09

பல்லடம்; பல்லடம், சந்தைப்பேட்டை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. பல்லடம் என்.ஜி‌.ஆர்., ரோட்டில், சந்தைப்பேட்டை ஐயப்பன் கோவில் உள்ளது. ஐயப்ப பக்தர்கள் குழுவினர் கோவிலை நிர்வாகித்து, பராமரித்து வருகின்றனர். கடந்த ஆக., 29 அன்று கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தது. இதையடுத்து, தினசரி மண்டல பூஜை நடந்து வருகிறது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, காலை 10.00 மணிக்கு விநாயகர் பூஜை, கணபதி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து, கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தன. கன்னிமூல கணபதி, மஞ்சமாதா ஆகிய மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேக, ஹோம பூஜைகள் நடந்தன. இதையடுத்து, சிறப்பு முத்தங்கி அலங்காரத்தில் மூலவர் ஐயப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும், ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar