Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவரங்கம் அரங்கநாத பெருமாள் ... பொள்ளாச்சி பெருமாள் கோவில்களில் புரட்டாசி சிறப்பு பூஜை பொள்ளாச்சி பெருமாள் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவாயூரப்பன் அலங்காரத்தில் தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குருவாயூரப்பன் அலங்காரத்தில் தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள்

பதிவு செய்த நாள்

28 செப்
2024
10:09

தூத்துக்குடி: தூத்துக்குடியில் வைகுண்டபதி பெருமாள் கோயிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, குருவாயூரப்பன் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  


தூத்துக்குடியில் வைகுண்டபதி பெருமாள் கோயில் உள்ளது. இங்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு உகந்த வாரமாக கருதி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். சனிக்கிழமை மற்றும் ஏகாதசியை முன்னிட்டு,வைகுண்டபதி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. பின் வைகுண்டபதி பெருமாள் குருவாயூரப்பன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். புரட்டாசி கடைசி சனிக்கிழமையான நான்காவது வாரத்தில் ஐந்து கருட சேவை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பெருமாள் ரத வீதிகள் வழியாக உலா வருவார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கு பெறுவார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar