Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆழியாறுக்கு நன்றி தெரிவித்து ஆரத்தி ... குருவாயூரப்பன் அலங்காரத்தில் தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் குருவாயூரப்பன் அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி

பதிவு செய்த நாள்

28 செப்
2024
10:09

ரிஷிவந்தியம்; திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடந்தது. வாணாபுரம் அடுத்த திருவரங்கம் கிராமத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த ஏதுவாக 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. 5 மாதங்களுக்கு பிறகு காணிக்கை பணம் எண்ணும் பணி நேற்று முன்தினம் நடந்தது. அறநிலையத்துறை உதவி ஆணையர் (பொ) நாகராஜ் மேற்பார்வையில் உண்டியல்கள் திறக்கப்பட்டது. அறங்காவலர் குழு தலைவர் பாலாஜி பூபதி, தனி தாசில்தார் அனந்தசயனன், ஆய்வாளர் ரவிகணேசன், செயல் அலுவலர் பாக்யராஜ் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதில், 28 லட்சத்து 86 ஆயிரத்து 581 ரூபாய் பணம், 85 கிராம் தங்கம், 60 கிராம் வெள்ளி இருந்தது. தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் பணம், நகைகள் வங்கிக்கு எடுத்து செல்லப்பட்டது. மணலுார்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar