Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வித்தியாசமான கொலு பொம்மைகள் ... திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் புரட்டாசி உற்சவம் திருவரங்கம் அரங்கநாத பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம் திரவுபதியம்மன் கோயில் பூக்குழி உற்ஸவ விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 ராமநாதபுரம் திரவுபதியம்மன் கோயில் பூக்குழி உற்ஸவ விழா

பதிவு செய்த நாள்

29 செப்
2024
09:09

ராமநாதபுரம்; -ராமநாதபுரம் வடக்குத் தெரு திரவுபதியம்மன் கோயில் பூக்குழி உற்ஸவ விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.

ராமநாதபுரம் வடக்குத் தெரு திரவுபதியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா செப்.16ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் கோயிலில் பூவலங்காரம், திருக்கல்யாணம், அன்னதானம், திருவிளக்கு பூஜை, தபசு நிலை, கீசகவதம், அரவான் களப்பலி நடந்தது. இதில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று முன் தினம் இரவு 10:00 மணிக்கு பூக்குழி உற்ஸவம் நடந்தது. இதில் காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்களை நிறைவு செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar