Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இடர்நீக்கி அம்மன் கோயிலில் ... புரட்டாசியில் செல்லாண்டியம்மனுக்கு கறிக்குப் பதிலாக கடலைப்புட்டு வைத்து கிராம மக்கள் வழிபாடு புரட்டாசியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழா: பெண்கள் மதுக்கலயம் ஏந்தி ஊர்வலம்
எழுத்தின் அளவு:
ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழா: பெண்கள் மதுக்கலயம் ஏந்தி ஊர்வலம்

பதிவு செய்த நாள்

01 அக்
2024
05:10

மேலுார்; வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் பெண்கள் மதுக்கலயம் ஏந்தியும், பக்தர்கள் வைக்கோல்பிரி சுற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


திருவிழாவையொட்டி 60 கிராமங்களை சேர்ந்த ஏழு குழந்தைகளை அம்மனாக செப். 17 தேர்வு செய்யப்பட்டு வெள்ளலுாரில் உள்ள கோயில் குடியிருப்பு வீட்டில் பதினைந்து நாட்கள் தங்கியிருந்தனர். இன்று கோயில் குடியிருப்பு வீட்டில் இருந்து எட்டு கி.மீ., துாரத்தில் கோவில்பட்டியில் உள்ள ஏழை காத்தம்மன் கோயிலுக்கு அம்பலகாரர்கள் தலைமையில் ஏழு குழந்தைகள் மாலை மரியாதையுடன் அழைத்து செல்லப்பட்டனர். அதற்கு முன்பாக பெண்கள் தென்னங்குருத்தால் ஆன மதுக்கலயம் ஏந்தியும், நோய் நொடியில்லாமல் வாழ வேண்டியவர்கள் உடலில் வைக்கோல் பிரி சுற்றியும், குழந்தை வரம் கிடைக்க பெற்றவர்கள் ஏழைகாத்தம்மன் சிலை ஏந்தியும், பூக்கொடைகளை சுமந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்று சென்றனர். நாளை தேரோட்டமும், அக்.3 ல் மஞ்சள் நீராட்டும். அக்.8 கோயில் முன் குளத்தில் பெரிய மது கரைத்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக வழிபட படுகிறது. பார்வதி தேவி இரவு முழுவதும் ... மேலும்
 
temple news
கடலுார் ; கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் மகா சனிப்பிரதோஷத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar