Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழனி ஆண்டவர் கோவிலில் ... திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவிலில் தேரோட்டம் கோலாகலம் திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி கடைசி சனி; பச்சைகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கெட்வெல் ஆஞ்சநேயர்
எழுத்தின் அளவு:
புரட்டாசி கடைசி சனி; பச்சைகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கெட்வெல் ஆஞ்சநேயர்

பதிவு செய்த நாள்

12 அக்
2024
12:10

திருநெல்வேலி; ஜங்ஷன் கெட் வெல் ஆஞ்சநேயர் இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு பச்சைகாப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.


திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் அருகே கெட்வெல் தனியார் ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு இன்று புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் பச்சை காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar