சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேகம்; பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2024 01:10
கோவை; மருதமலை ஐ.ஓ.பி. காலனி பகுதியில் அமைந்துள்ள சீரடி ஸ்ரீ சாய் பாபா ஆசிரமத்தில் சீரடி சாய்பாபாவின் 106-வது சமாதி தின வழிபாடு நடந்தது. விழாவில் சீரடி பாபாவின் திரு உருவ சிலைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பாபா பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.