Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 15ம் நுாற்றாண்டு சதிகல் சிற்பம் ... பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஐப்பசி பிறப்பு சிறப்பு வழிபாடு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐப்பசி மாத பிறப்பு; கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஐப்பசி மாத பிறப்பு; கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

18 அக்
2024
12:10

கோவை; கோவை ராம் நகர் பிரசன்ன மகா கணபதி கோவிலில் ஐப்பசி மாதபிறப்பையொட்டி விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தன. இதில் தங்கக்காப்பு கவசத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.


கோவை, சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் தமிழ் ஐப்பசி மாத பிறப்பையொட்டி அமிர்தகடேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தன. இதில் வெண்ணிற வஸ்திரத்துடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar