Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீபெரும்புதுார் சென்ற வீரராகவ ... இரும்பை மகா காளேஸ்வரர் கோவிலில் தலைமை நீதிபதி சுவாமி தரிசனம் இரும்பை மகா காளேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனுப்பர்பாளையம் அரங்கநாத பெருமானுக்கு மகா திருமஞ்சனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அனுப்பர்பாளையம் அரங்கநாத பெருமானுக்கு மகா திருமஞ்சனம்

பதிவு செய்த நாள்

21 அக்
2024
11:10

அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த அனுப்பர்பாளையத்தில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஶ்ரீ அரங்கநாத பெருமாள் திருக்கோவில் உள்ளது. கோவிலில், விஜய தசமி பிரம்மோற்சவம் வைபவ விழா கடந்த மாதம் 6 ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, நேற்று 20 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 : 00 மணிக்கு மேல் 12 : 00 மணிக்குள் உற்சவர் க்கு விஷேச மகா திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரங்கநாத பெருமாளை தர்சித்தனர். தொடர்ந்து சாமி ஊர்வலம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஊர் பொது மக்கள் செய்து இருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar