Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாமரைக்குளம் ஈஸ்வரன் கோயிலில் 108 ... அனுப்பர்பாளையம் அரங்கநாத பெருமானுக்கு மகா திருமஞ்சனம் அனுப்பர்பாளையம் அரங்கநாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீபெரும்புதுார் சென்ற வீரராகவ பெருமாள் திருவள்ளூர் வந்தடைந்தார்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீபெரும்புதுார் சென்ற வீரராகவ பெருமாள் திருவள்ளூர் வந்தடைந்தார்

பதிவு செய்த நாள்

21 அக்
2024
10:10

திருவள்ளூர்; ஸ்ரீவேதாந்த தேசிகன் 756வது சாற்றுமறை உற்சவத்தில் பங்கேற்க, ஸ்ரீபெரும்புதுார் சென்ற வீரராகவ பெருமாள் நேற்று திருவள்ளூர் வந்தடைந்தார். ஸ்ரீபெரும்புதுார் ஸ்ரீவேதாந்த தேசிகன் அவதார மகோற்சவத்தில் சாற்றுமறை நிகழ்ச்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க, கடந்த 18ம் தேதி இரவு 9:00 மணிக்கு திருவள்ளூரிலிருந்து வீரராகவ பெருமாள் புறப்பட்டு சென்றார். அப்போது, அவருக்கு மணவாளநகர், மேல்நல்லாத்துார், போளிவாக்கம், செங்காடு, தொடுகாடு என, ஸ்ரீபெரும்புதுார் செல்லும் வழியெங்கும் பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். நேற்று முன்தினம் ஸ்ரீபெரும்புதுாரில் வீரராகவ பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. அன்றிரவு ஸ்ரீபெரும்புதுாரில் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன்பின், அங்கிருந்து புறப்பட்ட வீரராகவ பெருமாள், நேற்று மதியம் 1:30 மணியளவில் திருவள்ளூர் வந்தடைந்தார்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar