Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனுப்பர்பாளையம் அரங்கநாத ...  கோதண்ட ராமர் கோவிலில் புரட்டாசி  உற்சவம் நிறைவு கோதண்ட ராமர் கோவிலில் புரட்டாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இரும்பை மகா காளேஸ்வரர் கோவிலில் தலைமை நீதிபதி சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
இரும்பை மகா காளேஸ்வரர் கோவிலில் தலைமை நீதிபதி சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

21 அக்
2024
11:10

வானுார்; இரும்பை மகா காளேஸ்வரர் கோவிலில், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த இரும்பை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகா காளேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று காலை 11:00 மணிக்கு, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம், தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு இந்து அறநிலையத் துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மகா காளேஸ்வரர், மதுசுந்தரநாயகி அம்மன் சுவாமிகளை தரிசனம் செய்தார். முன்னதாக கலெக்டர் பழனி, மாவட்ட சிறப்பு நீதிபதி (மோட்டார் வாகன விபத்துகள்) வெங்கடேசன், முதன்மை சார்பு நீதிபதி ஜெயப்பிரகாஷ், வானுார் நீதிமன்ற மாஜிஸ்திரேட் பிரித்தி, எஸ்.பி., தீபக் சிவாச், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவில் நிர்வாக அதிகாரி (பொறுப்பு) சூரியநாராயணன், ஆய்வாளர் உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாகூர்: சேலியமேட்டில் செங்கழுநீர் மாரியம்மன் உள்ளிட்ட 9 கோவில்களின், முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஐயப்பன் கோயிலில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் அரசு பொதுத்தேர்வு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் உண்டியலில் 66 லட்சம் ரூபாய் காணிக்கை இருந்தது. மேல்மலையனுார் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar